'மல்டி ஆப்ஷன் டிபாசிட்' வரம்பை அதிகரித்தது எஸ்.பி.ஐ.,
ஸ் டேட் பேங்க் ஆப் இந்தியா, தனது ‘மல்டி ஆப்ஷன் டிபாசிட்’டின் குறைந்தபட்ச வரம்பை 35,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தியுள்ளது. ‘மல்டி ஆப்ஷன் டிபாசிட்’ என்பது, சேமிப்பு கணக்கில் உள்ள இருப்பு, குறிப்பிட்ட […]
