தங்கம் கொள்ளை வழக்கில் சிக்கிய தந்திரியை பதவி நீக்க தீர்மானம் தேவசம்போர்டு அறிவிப்பு

February 7, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: ”சபரிமலை தங்கம் கொள்ளை போன வழக்கில் சிக்கிய தந்திரி ராஜீவரருவை பதவியில் இருந்து நீக்குவது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படும்,” என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் ஜெயகுமார் கூறினார். மேலும் அவர் கூறியதாவது: […]

இரண்டாவது முறையாக குட்டிகளை ஈன்றது சிவிங்கிப்புலி 'ஆஷா'

February 7, 2026 Dinamalar 0

போபால்: மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும், நமீபியா நாட்டின் சிவிங்கிப்புலிகளில் ஒன்றான, ‘ஆஷா’ இரண்டாவது முறையாக ஐந்து குட்டிகளை நேற்று ஈன்றது. நம் நாட்டில் பல்வேறு பகுதிகளில், ஒரு காலத்தில் சிவிங்கிப்புலிகள் […]

இந்திய அணி கோல் மழை * தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில்…

February 7, 2026 Dinamalar 0

பொக்ஹாரா: தெற்காசிய கால்பந்தின் பைனலுக்கு இந்தியாவின் இளம் பெண்கள் அணி முன்னேறியது. நேற்று 8-0 என பூடானை வீழ்த்தியது. நேபாளத்தில் 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 2 […]

' ரீல்ஸ் ' மோகத்தால் நொடியில் பறிபோன உயிர்

February 7, 2026 Dinamalar 0

லக்னோ: உ.பி .,யின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகினி, 27. இவர், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில், ‘ரீல்ஸ்’ எனப்படும், குறும் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். அதற்காக பிரபலமான சினிமா காட்சிகள் பலவற்றை மோகினி மீண்டும் […]

மலேஷியாவில் தமிழை உயர்த்தி பிடித்து பிரதமர் மோடி பெருமிதம்! திருவள்ளுவர் மையம் அமைக்கப் போவதாக அறிவிப்பு

February 7, 2026 Dinamalar 0

கோலாலம்பூர்: ”நம் பாரம்பரியத்தை வலுப்படுத்தும் வகையில், மலேஷியாவில் திருவள்ளுவர் மையம் அமைக்கப்படும். இது வெறும் கட்டடமாக இல்லாமல், மொழி, இலக்கியம் மற்றும் இரு நாடுகளின் கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும் பாலமாக செயல்படும்,” என, பிரதமர் […]

 ரூபாய் மதிப்பு வலுப்பெறும் 'பிக்கி' வரவேற்பு

February 7, 2026 Dinamalar 0

இ ந்தியா – அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை, ‘பிக்கி’ எனப்படும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. ஏற்றுமதி சார்ந்த துறைகளுக்கு இது பெரும் ஊக்கமாக அமையும்; போட்டி […]

புதுடில்லி: இந்தியா — அமெரிக்கா இடையேயான இடைக்கால, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் செயல் திட்டம் குறித்து,

February 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா — அமெரிக்கா இடையேயான இடைக்கால, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் செயல் திட்டம் குறித்து, இரு நாடுகளின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய பொருட்களுக்கு இறக்குமதி வரி 50 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக […]

சென்னை: நாட்டின் எல்லையோர பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில்,

February 7, 2026 Dinamalar 0

சென்னை: நாட்டின் எல்லையோர பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, வட கிழக்கு மாநிலங்களை இணைக்கும் வகையில், ‘சிலிகுரி’ பிரமாண்ட சுரங்க ரயில் பாதை திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில், முக்கியத்துவம் வாய்ந்த, […]

சட்டவிரோத 'பைக் டாக்சி' சேவைக்கு எதிராக கார், ஆட்டோ டிரைவர்கள் வேலைநிறுத்தம்

February 7, 2026 Dinamalar 0

மும்பை: சட்டவிரோத, ‘பைக் டாக்சி’ சேவைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, செயலி அடிப்படையில் இயங்கும் கார் மற்றும் ஆட்டோ டிரைவர்கள், நாடு தழுவிய அளவில் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் […]

 'மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை வேண்டும்'

February 7, 2026 Dinamalar 0

சென்னை:’மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச உத்தரவாத விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’ என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து துரை வைகோ எம்.பி.,யின் அறிக்கை: நெல்லை, தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி, அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெருமளவு மக்காச்சோள […]