கடன் தொல்லையால் வளர்க்க முடியவில்லை… 3 குழந்தைகளை ஏரியில் தள்ளி கொலை செய்த தந்தை – அதிர்ச்சி சம்பவம்
ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி நகரத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில். ஆட்டோ ஓட்டி வருகிறார். அவரது மனைவி சபீனா கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஷீபாத் (8 வயது), ஹாயத் (7 வயது), மரியம் […]
