பாகிஸ்தான் அணிக்கு முழுநேர பயிற்சியாளராக செயல்பட தயார்: மைக் ஹெசன்

September 13, 2026 DailyThanthi 0

லண்டன், பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு முழுநேர பயிற்சியாளராக செயல்பட தாம் தயாராக இருப்பதாக மைக் ஹெசன் தெரிவித்துள்ளார். மைக் ஹெசன் தற்போது பாகிஸ்தான் அணியின் வெள்ளைப் பந்து போட்டிகளுக்கான தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். இங்கிலாந்துக்கு […]

Vijay: “உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன்” லண்டனில் விஜய் பாராட்டிய தமிழ் பெண் யார் தெரியுமா?

September 13, 2026 Oneindia 0

லண்டன்: “உங்கள் வீடியோவை பார்த்திருக்கிறேன்” என லண்டனில் ஒரு பெண்ணை முதல்வர் விஜய் புகழ்ந்தாரே அவர் யார் என்பதை பார்க்கலாம். அரசு முறை பயணமாக விஜய் லண்டன் சென்றுள்ளார். தமிழக முதல்வர் ஜோசப் விஜய் […]

உலகம் நம்மிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறது: பிரிக்ஸ் மாநாட்டு நிறைவுரையில் பிரதமர் மோடி பேச்சு

September 13, 2026 Dinamalar 0

புதுடில்லி: ”கருத்துக்களையும், உறுதிமொழிகளையும் தாண்டி, உறுதியான பலன்களை உலகம் நம்மிடம் இருந்து எதிர்பார்க்கிறது. அதை பூர்த்தி செய்வோம் என்று எதிர்பார்க்கிறேன்,” என்று பிரிக்ஸ் மாநாட்டு நிறைவுரையில் பிரதமர் மோடி பேசினார். டில்லியில் நடந்த பிரிக்ஸ் […]

ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் – தாராபுரத்தில் சிபிஐ போட்டி!

September 13, 2026 Maalaimalar 0

இடைத்தேர்தல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர்.6ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக போட்டியிடுவதாக அறிவித்து, நாதகவை […]

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் சமிந்தா வாஸ்

September 13, 2026 TheHindu 0

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்தா வாஸ் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 51 வயதான சமிந்தா வாஸ், இலங்கை அணிக்காக 111 […]

திருச்சியில் இருந்து லண்டனுக்கு கொழும்பு வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை: எளிய, விரைவான மற்றும் சொகுசுப் பயணம்! – trichy to london with srilankan airlines price details announced

September 13, 2026 Samayam Tamil 0

திருச்சி மற்றும் அதன் சுற்றியுள்ள தென் மாவட்ட மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) நிறுவனம், திருச்சியில் இருந்து கொழும்பு (Colombo) வழியாக லண்டன் ஹீத்ரூ (London Heathrow) விமான […]

அதிரடி சோதனை; 250 கிராம் கஞ்*சாவுடன் மூன்று பேர் கைது!

September 13, 2026 Nakkheeran 0

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அய்யாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர வாகனத் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த […]

‘அ.தி.மு.க தலைமைக்கு நான் சொல்ல விரும்புவது… அம்மா என்ற சக்தி சொல்ல வைக்கிறது’: பூங்குன்றன் பதிவு

September 13, 2026 ietamil 0

அ.தி.மு.க. வெற்றி பெறுவதற்கு யாரும் தேவையில்லை. அவ்வளவு வலிமையான இயக்கம் அது. இப்போது இருக்கும் தலைவரும் மிகுந்த வலிமை மிக்கவர் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மறைந்த முன்னாள் […]

மாலில் வழுக்கி விழுந்த பெண்!. வலுக்கட்டாயமாக முத்தமிட்ட தூய்மைப் பணியாளருக்கு நேர்ந்த கதி! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

September 13, 2026 1newsnation 0

மும்பை போரிவலி மேற்கில் உள்ள ஒரு மாலில் பெண்ணை இரண்டு முறை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட 34 வயது தூய்மைப் பணியாளருக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் ஒரு வருடச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. “தவறி கீழே விழும் […]

கூட்டணியில் இருக்கும்போதே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது புதுசா? இதற்கு முன்பு எப்போ நடந்தது?

September 13, 2026 Oneindia 0

கூட்டணியில் இருக்கும்போதே இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவது ஆளும் கட்சி மீதான அதிருப்தியை காட்டுகிறது. இதற்கு முன்பு எப்போது நடந்தது சென்னை: தவெக அரசுக்கு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வந்த நிலையில், […]

அடி பிரித்து எடுக்கப்போகும் கனமழை! 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! உஷார் மக்களே!

September 13, 2026 Oneindia 0

சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று பரவலாக கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது 5 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து […]

எதிர்காலத்தில் ஏஐ மனிதகுலத்தை காலி செய்யுமா? வெளிப்படையாக பேசிய ஆந்த்ரோபிக் சிஇஓ

September 13, 2026 Oneindia 0

சென்னை: எதிர்காலத்தில் ஏஐ மனித குலத்தையே காலி செய்யும் என்றும், 10 சதவீதத்திற்கும் மேல் இதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கூறியிருந்த நிலையில் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ இது குறித்து […]

தமிழக அரசியலில் அண்ணாமலையின் வியூகம் மற்றும் தவெக ஆட்சிக்கான சவால்கள்! – impact of annamalai in tamil nadu politics challenges faced by the tvk administration

September 13, 2026 Samayam Tamil 0

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் புதிய நகர்வுகளும், காரசாரமான விவாதங்களும் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சமீபத்தில் லண்டன் சென்றிருந்த பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட கருத்துக்களும், தமிழக வெற்றி கழகத்தின் […]

APY Premature Withdrawal,கை நிறைய பென்சன் கொடுக்கும் அடல் பென்சன் யோஜனா: முன்கூட்டியே பணத்தை எடுக்க முடியுமா? – want to withdraw money from the atal pension yojana before maturity know these rules first

September 13, 2026 Samayam Tamil 0

அடல் பென்சன் யோஜனா திட்டம் என்பது வயதான காலத்தில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் ஒரு அரசுத் திட்டமாகும். இத்திட்டம் குறிப்பாக ஏழைகள், குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்காகத் தொடங்கப்பட்டது. 18 […]

லண்டன் ரேஸ் டென்ட்டில் அஜித், விஜய், த்ரிஷா: செம க்யூட்னு சொல்லும் ரசிகர்கள்

September 13, 2026 Samayam Tamil 0

ரேஸ் இடத்தில் விஜய் : அரசு பணி காரணமாக லண்டன் சென்ற முதல்வர் ஜோசப் விஜய் தன் நண்பர் அஜித் குமார் கலந்து கொண்ட கார் பந்தயத்தை பார்க்க சில்வர்ஸ்டோன் ரேஸ் சர்க்யூட்டுக்கு சென்றார். […]

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! – யார் எங்கே?

September 13, 2026 Vikatan 0

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்யபாமாவும் வெற்றி பெற்றிருந்தனர். […]

பள்ளிக்கூடத்தில் முட்டிப்போட வைத்து மாணவரை கம்பால் தாக்கிய ஆசிரியர்: போலீசில் தந்தை புகார்

September 13, 2026 DailyThanthi 0

ஸ்ரீவைகுண்டம், நெல்லை அருகே பள்ளிக்கூடத்தில் மாணவரை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் சரமாரியாக ஆசிரியர் தாக்கினார். இதில் காயமடைந்த மாணவரின் தந்தை போலீசில் புகார் செய்தார். அரசு உயர்நிலைப்பள்ளி நெல்லை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள […]

திருப்பதி பிரம்மோற்சவ விழா: சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்த தேவஸ்தானம்

September 13, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாக்களில் கலந்துகொள்ள, ஆந்திர மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்குத் தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது. பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் […]

சூரியின் “மண்டாடி” திரைப்படத்தை பாராட்டிய சீமான்

September 13, 2026 DailyThanthi 0

சூரியின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை மக்கள் கொண்டாடுவது அவரின் கலைப்பயணத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று ‘மண்டாடி’ படத்தை சீமான் பாராட்டியுள்ளார். வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சூரி, அதன்பிறகு […]

கரீபியன் பிரீமியர் லீக்: ஜமைக்காவை வீழ்த்தி பார்படோஸ் அபார வெற்றி

September 13, 2026 DailyThanthi 0

பார்படோஸ், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ஜமைக்கா கிங்ஸ்மெனை வீழ்த்தி பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அபார வெற்றிபெற்றது. கரீபியன் பிரீமியர் லீக் 14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் […]