அன்புமணிக்கே பாமக; தேர்தல் கமிஷனின் கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்த டில்லி ஐகோர்ட்

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: பாமக பிரச்னை தொடர்பான வழக்கில் டில்லி ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷனின் கோரிக்கை ஏற்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாமகவின் அதிகாரப்பூர்வ மற்றும் தேர்தல் கமிஷனின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி தலைவராகிறார் அன்புமணி. மாம்பழம் சின்னமும் […]

புதுடில்லி: '' எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது,” என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொண்ட தேர்தல் கமிஷன், 58 லட்சம் போலி வாக்காளர்களை […]

சென்னை: டேவிஸ் கோப்பையில் இந்தியாவை 2வது தகுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்ற வீரர் தக்ஷ்னேஷ்வர் சுரேஷூக்கு

February 9, 2026 Dinamalar 0

சென்னை: டேவிஸ் கோப்பையில் இந்தியாவை 2வது தகுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்ற வீரர் தக்ஷ்னேஷ்வர் சுரேஷூக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது அறிக்கை; நாட்டுக்கு பெருமை தரும் […]

ரத்து செய்யப்பட்ட குரூப் 2 தேர்வு மார்ச் 15ல் நடக்கும்: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

February 9, 2026 Dinamalar 0

சென்னை: தேர்வு மையங்கள் ஒதுக்கீடு குளறுபடியால் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் மார்ச்15ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ […]

டிஜிட்டல் கைது சம்பவங்களை தடுக்க விதிமுறை: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ரூ.54 ஆயிரம் கோடி அளவுக்கு டிஜிட்டல் கைது மூலம் மோசடி நடந்தது என்பது திருட்டு அல்லது கொள்ளை சம்பவம் எனக்கூறியுள்ள சுப்ரீம் கோர்ட், அதனை தடுக்க வழி காட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் […]

காஞ்சி கோவில் மண்டபம் இடிக்கும் நடவடிக்கை மனசாட்சிக்கு புறம்பானது: சென்னை ஐகோர்ட் கடும் அதிருப்தி

February 9, 2026 Dinamalar 0

சென்னை: ‘காஞ்சிபுரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் பழமையான மண்டபம், வாஸ்துபடி அமையவில்லை என கூறி, இடிக்கும் நடவடிக்கை முற்றிலும் மனசாட்சிக்கு புறம்பானது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளையார்பாளையம் […]

– டில்லி சிறப்பு நிருபர் -திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் தினசரி தொழுகை நடத்த அனுமதி கோரிய

February 9, 2026 Dinamalar 0

– டில்லி சிறப்பு நிருபர் – திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் தினசரி தொழுகை நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பண்டிகை நாட்களில் தொழுகை நடத்தலாம் என்ற […]

வேளாண் பணிகளுக்கான வாகனங்களை சோதனையில் பறிமுதல் செய்யக்கூடாது; போலீஸ் டிஜிபி உத்தரவு

February 9, 2026 Dinamalar 0

சென்னை: விவசாய பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து, வேளாண் பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்று போலீசாருக்கு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உத்தரவிட்டு உள்ளார். மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வாகன சோதனையின் […]

டெஹ்ரான்: ஈரானில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மேலும் ஏழரை ஆண்டுகள்

February 9, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரானில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கீஸ் முகமதிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் மேலும் ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரானில் மரண தண்டனை மற்றும் பெண்களுக்கு கட்டாய ஆடை […]

தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம்; மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் பெருமிதம்

February 9, 2026 Dinamalar 0

லக்னோ: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நிருபர்கள் சந்திப்பில் சிவராஜ் […]