பிளஸ் 2 மாணவன் வைத்திருந்த கஞ்சாவை தீ வைத்து எரித்த தலைமை ஆசிரியர்; கலெக்டரிடம் போன புகார்
திருப்பூர்: பள்ளி வளாகத்தில், மாணவனின் புத்தக பையிலிருந்து எடுக்கப்பட்ட கஞ்சாவை எரியூட்டி, உரிய விசாரணை நடைபெறவிடாமல் தடுத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி, திருப்பூர் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் – கொங்கு […]
