Vijay: `அபராதம் விதித்ததில் எந்த தவறும் இல்லை'- விஜய் மனுவைத் தள்ளுபடி செய்த கோர்ட் – முழு விவரம்!

February 6, 2026 Vikatan 0

அபராதம் விதித்ததில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. இதில் இந்த நீதிமன்றம் தலையிடவும் விரும்பவில்லை. எனவே, விஜய் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார். வருமானத்தை மறைத்ததாகக் கூறி, ஒரு கோடியே 50 லட்சம் […]

டி20 உலகக்கோப்பை: ஆஸி. அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் விலகல்

February 6, 2026 DailyThanthi 0

மெல்போர்ன் 20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இதனிடையே டி20 உலகக் கோப்பை […]

அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகளுக்கு சிக்கல்? சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு

February 6, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவருவதற்காக அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிடுவதை வழக் கமாக கொண்டுள்ளன.இலவசங்கள் அறிவிப்புக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வரு கின்றனர். இலவச அறிவிப்புகள் […]

பிரதமர் மோடியின் மதுரை வருகை தேதி மாற்றம்: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை பரபரப்பாக நடத்தி வருகின்றன. இந்த நிலையில், […]

தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு கிடைக்கப்போவது 2.0 அல்ல.. வெறும் 0 தான்: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது; ‘ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றாமல், மக்களுக்கு அல்வா கொடுத்துள்ள பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்! ‘ஆனைக்கு அறம்’ என்றால் ‘குதிரைக்கு […]

ஹேக் செய்யப்பட்ட ரிங்கு சிங்கின் பேஸ்புக் கணக்கு: போலீசில் புகார்

February 6, 2026 DailyThanthi 0

லக்னோ, இந்திய டி20 கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரம் ரிங்கு சிங். உத்தரபிரதேசத்தை சேர்ந்த இவரின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரிங்கு சிங்கின் […]

"ரெட் லேபிள்" சினிமா விமர்சனம்

February 6, 2026 DailyThanthi 0

லஞ்சம், ஊழலில் புரையோடிப் போயிருக்கும் அரசியல்வாதி ஆர்.வி.உதயகுமாரின் மகன் கல்லூரியில் ரவுடித்தனம் செய்கிறார். இந்த ரவுடித்தனத்தை கல்லூரி முன்னாள் மாணவரான லெனின் அடக்குகிறார். இதனால் இருவரிடையே பகை சூழ்கிறது. இதற்கிடையில் ஆர்.வி.உதயகுமார் மகள் அஸ்மினுக்கும், […]

அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை: மதுரையில் பதற்றம்

February 6, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சாமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மகன் செந்தில்குமார் (வயது 36). அ.தி.மு.க. பிரமுகரான இவருக்கு திருமணமாகி காவியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். […]

டி20 உலகக்கோப்பையில் புதிய அவதாரம் எடுத்துள்ள டெம்பா பவுமா

February 6, 2026 DailyThanthi 0

மும்பை, 20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. […]

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பிரபல நடிகர்: கேரளாவில் பரபரப்பு

February 6, 2026 DailyThanthi 0

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் மணியன்பிள்ளை ராஜு. 70 வயதான இவர் மலையாள திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மணியன்பிள்ளை ராஜு சில திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். […]