புதுடில்லி: '' எதிர்க்கட்சியினர் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர். இது என் மீதான அவர்களின் வெறுப்பைக்

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” எதிர்க்கட்சியினர் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர். இது என் மீதான அவர்களின் வெறுப்பைக் காட்டுகிறது,” என பிரதமர் மோடி கூறினார். ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் […]

நியூயார்க்; அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட உள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த

February 5, 2026 Dinamalar 0

நியூயார்க்; அமெரிக்காவின் ஓஹியோ மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட உள்ள, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமிக்கு, 40, மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி, அமெரிக்காவில் […]

புதுடில்லி : '' ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் எங்களை மத்திய அரசு பேச அனுமதிக்கவில்லை,'' என காங்கிரஸ்

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி : ” ராஜ்யசபாவிலும், லோக்சபாவிலும் எங்களை மத்திய அரசு பேச அனுமதிக்கவில்லை,” என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார். ராஜ்யசபாவிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமரின் பதிலுரையை புறக்கணித்து […]

விவசாயிகள் நலனில் சமரசம் இல்லை : அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து மத்திய அமைச்சர் திட்டவட்டம்

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” அமெரிக்கா உடன் செய்யப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில், விவசாயிகள் மற்றும் பால்வளத்துறை தொடர்பாக எந்த சமரசமும் கிடையாது. விவசாயிகள் நலன் உறுதி செய்யப்பட்டு உள்ளது,” என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் […]

கீவ்: ரஷ்யா உடனான போரில் இதுவரை உக்ரைன் வீரர்கள் 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர்

February 5, 2026 Dinamalar 0

கீவ்: ரஷ்யா உடனான போரில் இதுவரை உக்ரைன் வீரர்கள் 55,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை […]

மதுரை : மதுரையில், அமைச்சர் தியாகராஜன், முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகியோர் பெயரை

February 5, 2026 Dinamalar 0

மதுரை : மதுரையில், அமைச்சர் தியாகராஜன், முன்னாள் மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகியோர் பெயரை பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, அமைச்சரின் முன்னாள் உதவியாளர், அவரது மனைவியை போலீசார் […]

இரண்டாவது சுற்றில் திவ்யான்ஷி * 'பீடர்' டேபிள் டென்னிசில்…

February 5, 2026 Dinamalar 0

கப்பாடோசியா: டபிள்யு.டி.டி., ‘பீடர்’ தொடர் முதல் சுற்றில் திவ்யான்ஷி வெற்றி பெற்றார். துருக்கியில் சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில் ‘பீடர்’ தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் திவ்யான்ஷி, தென் கொரியாவின் […]

சென்னை:ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றுவோர், மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்க, யு.பி.எஸ்.சி.,

February 5, 2026 Dinamalar 0

சென்னை:ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றுவோர், மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்க, யு.பி.எஸ்.சி., தடை விதித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி., சார்பில், 933 காலிப் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகள் […]

திருநெல்வேலி:டூவீலர் விபத்தில் சிக்கி மூளை செயல்பாடு இழந்த பெண் போலீஸ் ஏட்டுக்கு, ரூ.1 கோடியே 4 ஆயிரத்து 851

February 5, 2026 Dinamalar 0

திருநெல்வேலி:டூவீலர் விபத்தில் சிக்கி மூளை செயல்பாடு இழந்த பெண் போலீஸ் ஏட்டுக்கு, ரூ.1 கோடியே 4 ஆயிரத்து 851 இழப்பீடு வழங்க திருநெல்வேலி மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. திருநெல்வேலி கே.டி.சி. […]

சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் படங்களுக்கு சான்று கிடையாது: தணிக்கை வாரியம் தகவல்

February 5, 2026 Dinamalar 0

சென்னை: ‘சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது’ என, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ‘யுரேகா திரைப்படப் பள்ளி’ என்ற தயாரிப்பு நிறுவனம், […]