ஊசி மூலம் மயக்க மருந்து செலுத்தி உயிரை மாய்த்த 2 கல்லூரி மாணவிகள்

March 8, 2026 DailyThanthi 0

சூரத், குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர்கள் ரோஷ்னி ஷரத் ஷிர்சாத் (வயது 18) மற்றும் ஜோஸ்னா அதுல் சவுத்ரி (வயது 20) ஜோஸ்னா அப்பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டும், […]

ஜனாதிபதிக்கு அவமதிப்பு:மேற்கு வங்காள அரசு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை உத்தரவு

March 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 2026ஆம் ஆண்டு 9ஆவது சர்வதேச சந்தால் மாநாடு மார்ச் 7, 2026 அன்று மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்றது. பழங்குடி ஒற்றுமை, கலாசார பாரம்பரியம் மற்றும் சமூகப் பொருளாதார அதிகாரமளிப்பில் கவனம் செலுத்துவதற்காக […]

அரபு நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு லெபனான் கண்டனம்; ஆயுதங்களை ஒப்படைக்க ஹிஸ்புல்லாவுக்கு வலியுறுத்தல்

March 8, 2026 DailyThanthi 0

பெய்ரூட் லெபனான் வெளிவிவகார துறை மந்திரி யூசெப் ரக்கி, அரபு நாடுகள் கவுன்சிலின் வெளியுறவு துறை மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது, வளைகுடாவிலுள்ள அரபு நாடுகள், ஜோர்டான் மற்றும் ஈராக் மீது […]

டி20 உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

March 8, 2026 DailyThanthi 0

சென்னை, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு […]

டி20 உலகக் கோப்பை: தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன்

March 8, 2026 DailyThanthi 0

அகமதாபாத், டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு […]

ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பில் டெல்லி மெட்ரோ விரிவாக்கம்; துவக்கி வைத்த பிரதமர் மோடி

March 8, 2026 DailyThanthi 0

புதுடெல்லி சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில், அதனை குறிக்கும் வகையில் ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான டெல்லி மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளை பிரதமர் மோடி இன்று துவக்கி […]

தாண்டாக்கவுண்டனூர் மாரியம்மன் கோவில் பூச்சாற்று விழா: யாரையும் ஒதுக்கி வைத்து நடத்தக் கூடாது – ராமதாஸ்

March 8, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், உத்திரகிடி காவல் எல்லைக்குட்பட்ட தாண்டாக்கவுண்டனூர் கிராமத்தில் உள்ளது அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில். இந்த கோவில் 1980-ம் ஆண்டு இந்து […]

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் – பக்தர்கள் 'செல்பி' எடுக்க சூழ்ந்ததால் பரபரப்பு

March 8, 2026 DailyThanthi 0

காரைக்கால், காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் கடந்த 6-ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் திரளான பக்தர்கள், அரசியல், சினிமா பிரபலங்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் […]

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கவலை அளிக்கிறது: எல்.முருகன் பேட்டி

March 8, 2026 DailyThanthi 0

சென்னை , சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி எல்.முரு கன், செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பல இடங்களில் கவலை அளிக்கிறது. மதுரை, நாங்குநேரி, ராமநாதபுரம் […]

இண்டியன்வெல்ஸ் ஓபன்: அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

March 8, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இண்டியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், நேரடியாக தகுதி பெற்றார். 2வது சுற்று ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ், பல்கேரியாவின் கிரிகோர் […]