புதுடில்லி: சூரியனில் ஏற்பட்டுள்ள தீவிர வெடிப்புகள் காரணமாக ரேடியோ அலைகள் பாதிக்கப்பட்டு, 'டிவி', விமானம்,

February 5, 2026 Dinamalar 0

புதுடில்லி: சூரியனில் ஏற்பட்டுள்ள தீவிர வெடிப்புகள் காரணமாக ரேடியோ அலைகள் பாதிக்கப்பட்டு, ‘டிவி’, விமானம், கப்பல் போக்குவரத்து, ஜி.பி.எஸ்., எனப்படும் இருப்பிடம் காட்டும் சிக்னல்கள் ஆகியவை பாதிக்கப்படலாம் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான […]

டெக்னிக்கல் அனாலிசிஸ்:  25,600 ஒரு சப்போர்ட்டாக உருவாகியுள்ளது

February 5, 2026 Dinamalar 0

நாள் முழுவதுமே பெரிய மாற்றங்கள் ஏதுமில்லாமல் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 48 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் ‘நிப்டி ஸ்மால்கேப் 50’ குறியீடு, அதிகபட்சமாக […]

பிரதமர் மோடி மலேசியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம்

February 5, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரதமர் மோடி மலேசியா நாட்டுக்கு 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மலேசியாவுக்கு 3-வது முறையாக அவர் மேற்கொள்ளும் பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது, மலேசிய […]

நைஜீரியா: ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் 162 பேர் பலி

February 5, 2026 DailyThanthi 0

குவாரா, நைஜீரியாவின் மேற்கே குவாரா மாகாணத்தில் உள்ள வோரோ மற்றும் நுகு என்ற இரண்டு கிராமங்களில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சிலர் நேற்று மாலை புகுந்தனர். அவர்கள் மக்களை நோக்கி திடீரென தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த […]

 அமெரிக்க உறவை மேம்படுத்த ஜெய்சங்கர் ஆலோசனை

February 5, 2026 Dinamalar 0

நியூயார்க்: இந்தியா, – அமெரிக்கா இடையேயான இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக, அமெரிக்க நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர்களை, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமெரிக்க அதிபர் டொனால்டு […]

ஒரகடத்தில் ரூ.525 கோடிக்கு ஆலை அமைக்கும் ஸ்வீடன் நிறுவனம்

February 5, 2026 Dinamalar 0

சென்னை: ஸ்வீடன் நாட்டை சேர்ந்த, எலக்ட்ரானிக்ஸ் சாதன உதிரி பாகங்களை தயாரிக்கும் ‘புல்டன்’ குழுமம், அதன் இந்திய பிரிவான, ‘பி.எஸ்.எம்., பாஸ்டனர்ஸ் இந்தியா’ வாயிலாக, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில், 525 கோடி ரூபாய் முதலீட்டில் […]

ஸ்பெயின், போர்ச்சுகல்லில் புயல், மழை பாதிப்பு; ரெயில்கள் ரத்து

February 5, 2026 DailyThanthi 0

ரோண்டா, ஸ்பெயின் நாட்டின் தெற்கே ரோண்டா நகரில் லியோனார்டோ என்ற புயல் தாக்கியதில், 40 ஆண்டுகளில் இல்லாத அளவிலான மழை பெய்துள்ளது. 24 மணிநேரத்தில் 35 செ.மீ. அளவுக்கு பெய்த மழையால் மக்கள் பெரிதும் […]

 பரஸ்பர ஒத்துழைப்பு தொடரும் ரஷ்யா – சீனா அதிபர்கள் உறுதி

February 4, 2026 Dinamalar 0

பீஜிங்: உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், சீனா மற்றும் ரஷ்ய அதிபர்கள் நேற்று, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசினர். அப்போது, பொருளாதாரம் உட்பட பல துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு தொடரும் […]

 ௶'வெனிசுலா எண்ணெய் இறக்குமதி ஆண்டுக்கு ரூ.27,300 கோடி லாபம்'

February 4, 2026 Dinamalar 0

-புதுடில்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு பதிலாக, வெனிசுலாவிலிருந்து வாங்கினால், இந்தியாவுக்கு ஆண்டுக்கு சுமார் 27,300 கோடி ரூபாய் வரை செலவு குறையும் என்று எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை கூறியுள்ளது. மேலும் அது தெரிவித்துள்ளதாவது: […]

 விதிமுறை மீறப்படும் 5 சாலைகளில் நடவடிக்கைக்கு போலீஸ் தயார்

February 4, 2026 Dinamalar 0

புதுடில்லி: சாலைப் போக்குவரத்து விதிமுறைகள் அதிகம் மீறப்படும், ஐந்து சாலைகளை அடையாளம் கண்டுள்ள போக்குவரத்து போலீஸ் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி […]