கையிருப்பில் 25 கோடி பேரல் பெட்ரோலியப் பொருள்கள்
புதுடெல்லி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஈரானுக்கு எதிராக போரை நடத்தி வரும் நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, ஈரான் ‘ஹோர்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால், கச்சா எண்ணெய் […]
