15வது திருமண நாள்…மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அல்லு அர்ஜுன்
சென்னை, பிரபல திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுன் தனது மனைவி சினேகா ரெட்டிக்கு திருமண நாள் பரிசாக விலையுயர்ந்த பென்ஸ் காரை வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார். அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டி இருவரும் 2011-ம் […]
