தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழா; கட்சி அலுவலகத்தில் நாளை விஜய் கொடியேற்றுகிறார்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந்தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து கட்சியின் உள்கட்டமைப்பு பலப்படுத்துதல். புதிய உறுப்பினர் சேர்க்கை கட்சியின் கொள்கை […]

இவன் ரஜினி படம் பண்றானானு சிலருக்கு பதற்றம் – இயக்குநர் சிபி சக்ரவர்த்தி

February 1, 2026 DailyThanthi 0

ரஜினியின் ‘தலைவர் 173’ படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார். இப்படம் 2027 பொங்கலுக்கு படம் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். உலக நாயகன் […]

சிகரெட் விலை ரூ.2-லிருந்து ரூ.8.50 வரை உயர்ந்தது… புகையிலை பொருட்களின் விலையும் அதிகரிப்பு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) என்ற ஒரே வரி விதிப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அன்று முதல், சிகரெட் புகையிலை, குட்கா, ஜர்தா […]

பிரபல பாலிவுட் இயக்குநர் வீட்டின் முன் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு

February 1, 2026 DailyThanthi 0

ரோகித் ஷெட்டி இந்தியில் சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 17 படங்களை இயக்கியவர் ஆவார். மும்பையின் ஜூஹு பகுதியில் உள்ள ரோகித் ஷெட்டியின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே, நேற்று நள்ளிரவு இந்தத் துப்பாக்கிச் சூடு […]

2வது டி20: இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

February 1, 2026 DailyThanthi 0

பல்லேகலே, இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.இதில் ஒருநாள் தொடரை 2-1 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது.இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 […]

மத்திய பட்ஜெட்: மாற்றம் இல்லாத ஏமாற்றம் – கனிமொழி எம்.பி. விமர்சனம்

February 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக இருப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் […]

ரூபாய் மதிப்பை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: ப.சிதம்பரம் விமர்சனம்

February 1, 2026 DailyThanthi 0

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்த பல அறிவிப்புகள் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் […]

த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழா: நலத்திட்ட உதவிகளை செய்ய ஆனந்த் வலியுறுத்தல்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கழக தோழர்களுக்கு வணக்கம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கோட்பாட்டின் […]

Budget 2026: “இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" – பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

February 1, 2026 Vikatan 0

2026-ம் ஆண்டின் பட்ஜெட் தாக்கல் இன்று நடந்த நிலையில், அந்தப் பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி உரையாற்றியிருக்கிறார். இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடும்படி […]

மண்ணச்சநல்லூரில் பால்குட ஊர்வலம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

February 1, 2026 DailyThanthi 0

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டும் தைப்பூச விழா நடைபெறுகிறது. முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. காலை […]