"அது கதை சொல்லலைப் பாழாக்கிவிடும்!" – 8 மணி நேர பணி குறித்து துல்கர் & ரானாவின் கருத்து என்ன?
நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற கருத்தை முதலில் முன்வைத்தார். சினிமாவில் 8 மணி நேர பணி குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக […]
