லெஜண்ட் சரவணன் நடிக்கும் “லீடர்” படத்தின் டீசர் அப்டேட்
சென்னை, 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தை தொடர்ந்து, தொழில் அதிபரும் நடிகருமான லெஜண்ட் சரவணன், இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். […]
