"நான் 'crippling anxiety'-யால் அவதிப்பட்டேன்"- இடைவெளி எடுத்துக்கொண்டது குறித்து ஸ்ருதி ஹாசன்
2018-ல் நடிப்பிலிருந்து சில காலம் இடைவெளி எடுத்துக் கொண்டது குறித்து ஸ்ருதி ஹாசன் பகிர்ந்திருக்கிறார். நடிகை ஸ்ருதி ஹாசன் “ஆகாசம்லோ ஒக தாரா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். துல்கர் சல்மான் ஹீரோவாக […]
