பெண்ணியம் பேசும் உங்களிடம் கண்ணியம் உள்ளதா?… விஜய்யை கடுமையாக சாடிய தவெக பெண் நிர்வாகி
சென்னை, தவெக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள். முக்கியமாக எங்கள் தலைவர், விஜய்க்கும் என் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். பெண்ணியம் பேசும் உங்களிடம் […]
