ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய பெண்கள் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
மோகி, ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி சீனாவின் மோகி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, முன்னாள் சாம்பியனான […]
