'குறைந்த வருவாய் நாடுகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவை'
புதுடில்லி: குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு அதிக நிதி வழங்க வேண்டும் என, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவரிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். வங்கியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள […]
