`நீங்கள் வரத்தான் போகிறீர்கள்' – ப.சிதம்பரத்திடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகம்!

January 31, 2026 Vikatan 0

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசும் போது `அடுத்தும் உங்களை பார்க்க வருவேன்’ என்றார். `நீங்கள் வரத்தான் போகிறீர்கள்… அதில் என்ன சந்தேகம்’ என சூசகமாக பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை […]

Trump: 75 நாடுகளுக்கான விசா சேவையை நிறுத்திய அமெரிக்கா; ட்ரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

January 31, 2026 Vikatan 0

75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது வரும் […]

மாயபிம்பம் விமர்சனம்: நிஜத்திற்கும் பிம்பத்திற்கும் இடையில் சிக்கும் காதல்; மனதைக் கரைக்கிறதா படம்?

January 31, 2026 Vikatan 0

நாம் சந்திக்கும் மனிதர்கள் குறித்து நமக்கு தோன்றுகிற முன்முடிவு, பிறர் சொல்கிற அபிப்பிராயம் என மனிதர்களை எடைபோட்டுவிட்டு அணுகுவது எவ்வளவு அபத்தம் என்ற அழுத்தமான பேசுபொருளைப் பேசுகிறது `மாயபிம்பம்’. ஆனால்… 2005ம் ஆண்டு கடலூர் […]

"பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் அழகான செயல்" – நோபல் பரிசை வழங்கிய மச்சாடோ; நெகிழ்ந்த ட்ரம்ப்

January 31, 2026 Vikatan 0

“ஒருமுறை அறிவிக்கப்பட்ட பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிரவோ அல்லது ஒருவரிடம் இருந்து பறிக்கவோ சட்டப்படி இடமில்லை” என்று மச்சாடோவின் கருத்துக்கு நோபல் கமிட்டி எதிர்ப்பு தெரிவித்திருந்தது. வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோ […]

Micheal Jackson: தயாராகும் மைக்கேல் ஜாக்சன் பயோபிக்! – மைக்கேல் ஜாக்சனாக நடிக்கும் அண்ணன் மகன்

January 31, 2026 Vikatan 0

மைக்கேல் ஜாக்சனின் சகோதரரான ஜெர்மெயின் ஜாக்சனின் மகன் ஜாஃபர் ஜாக்சன்தான் இந்த ஆட்டோபயோகிராஃபி படத்தில் நடித்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் பயோபிக் திரைப்படமான `மைக்கேல்” படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். கடந்தாண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் […]

`ரூ.6 லட்சம் கோடி ஊழல்; விசாரணைக்கு உத்தரவிட தயாரா?' – திமுக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி!

January 31, 2026 Vikatan 0

“திமுக மீதான ஊழல் புகார்கள் கற்பனையா? ரூ.6 லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணைக்கு ஆணையிட தயாரா?” எனக் கேள்வியெழுப்பி, திமுக அரசைச் சாடியிருக்கிறார், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். “திமுக மீதான […]

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

January 31, 2026 Vikatan 0

ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டும் மன்னராட்சி முறையை மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் […]

Sikandar: "முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.!" – ராஷ்மிகா மந்தனா

January 31, 2026 Vikatan 0

பாலிவுட் படமான ‘சிக்கந்தர்’ திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு “மதராஸி’, ‘சிக்கந்தர்’ என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மதராஸி’ படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. […]

உலக நாடுகளுக்கு நெருக்கடி? – $1.2 டிரில்லியன் அபரிமிதத்தில் சீனா – யாரும் செய்திராத சாதனை |Explained

January 31, 2026 Vikatan 0

1.2 டிரில்லியன் டாலர் வர்த்தக அபரிமிதத்தில் சீனா – Explained இதுவரை எந்த உலக நாடுகளுமே தொடாத உச்சத்தை சீனா தற்போது தொட்டுள்ளது. ஆம்… வர்த்தகத்தில் 1.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு அபரிமிதத்தை எட்டியுள்ளது. […]

தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! – முழு விவரம்!

January 31, 2026 Vikatan 0

தமிழ்நாடு அரசு, 2016–2022 ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014–2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில்சிறந்த திரைப்படங்கள், […]