நடிகையை கரம் பிடிக்கும் பிரித்வி ஷா …யார் இந்த அகிருதி அகர்வால்?
சென்னை, இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, சமூக ஊடகப் பிரபலம் மற்றும் நடிகையுமான அகிருதி அகர்வாலுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் உலக மகளிர் தினத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். […]
