“சிவனே-ன்னு ஏறினேன்; எவ்வளவு கீழ்த்தரமான பேச்சு" – திருவண்ணாமலை சம்பவம் குறித்து பிக்பாஸ் அர்ச்சனா
திருவண்ணாமலையில் மலை உச்சிக்கு ஏறியதால் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து பிக்பாஸ் அர்ச்சனா பேட்டி “திருவண்ணாமலை மலை உச்சியில் ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் அர்ச்சனா மற்றும் அவரின் காதலரிடம் விசாரணை, அபராதம்’ என்ற செய்தி, இரு […]
