– நமது டில்லி நிருபர் -லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல் படுவதாகக் கூறி, அவரை

March 10, 2026 Dinamalar 0

– நமது டில்லி நிருபர் – லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல் படுவதாகக் கூறி, அவரை பதவியிலிருந்து நீக்கக் கோரி, காங்., – தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, ‘இண்டி’ கூட்டணி […]

 டிரெண்டு மாற 24,500-ஐ தாண்டி நிறைவடைய வேண்டும்

March 10, 2026 Dinamalar 0

கணிசமான ஏற்றத்துடன் ஆரம்பித்து, அதில் கிட்டத்தட்ட பாதி அளவினை இழந்து, பின்னர் இழந்த புள்ளிகளை மீட்டெடுத்து, நாளின் இறுதியில் 233 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. […]

'ஈரான் மீதான போர் இன்ப சுற்றுலா': அமெரிக்க அதிபர் விமர்சனம்

March 10, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: ஈரானுடனான போரை குறுகிய கால இன்பச் சுற்றுலா என்றும், அது விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அதேவேளையில், கச்சா எண்ணெய் வினியோகத்தை தடுத்தால், ஈரான் மீளா […]

சென்னை: த.வெ.க., சார்பில் போட்டியிட முதற்கட்டமாக தேர்வான 60 வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் விஜய் நேற்று ஆலோசனை

March 10, 2026 Dinamalar 0

சென்னை: த.வெ.க., சார்பில் போட்டியிட முதற்கட்டமாக தேர்வான 60 வேட்பாளர்களிடம், அக்கட்சி தலைவர் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தலுக்காக த.வெ.க., சார்பில் போட்டியிட, பிப்ரவரி மாதம் விருப்ப மனு வழங்கப்பட்டது. ஆனால், […]

 ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தேவகோட்டை வி.ஏ.ஓ., கைது

March 10, 2026 Dinamalar 0

தேவகோட்டை: தேவகோட்டையில் வாரிசு சான்றிதழுக்காக ரூ.5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தை சேர்ந்தவர் சுதாகர் 46. இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திடக்கோட்டை குரூப் வி.ஏ.ஓ.,வாக […]

 சந்தை சரிந்தாலும் அதிகரிக்கும் மியூச்சுவல் பண்டு முதலீடு

March 10, 2026 Dinamalar 0

போர் பதற்றத்தால் பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிலவினாலும், இந்திய முதலீட்டாளர்கள் மியூச்சுவல் பண்டு மீது கொண்டுள்ள நம்பிக்கை குறையவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஈக்விட்டி மியூச்சுவல் பண்டுகளில் 25,978 கோடி ரூபாய் […]

 'இந்தியாவுடனான உறவுக்கு முன்னுரிமை கொடுப்போம்'

March 10, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளம் – இந்தியா இடையேயான உறவுகளை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவோம் என, அங்கு ஆட்சி அமைக்க உள்ள, ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சியின் தலைவர் ரபி லாமிச்சானே […]

சென்னை : செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், 'தமிழரசு' மின்னிதழின், இணையதள செயலி மற்றும் 'மொபைல்'

March 10, 2026 Dinamalar 0

சென்னை : செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், ‘தமிழரசு’ மின்னிதழின், இணையதள செயலி மற்றும் ‘மொபைல்’ செயலியை, அமைச்சர் சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தார். தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும், ‘தமிழரசு’ இதழ், […]

மதுரை விமான நிலையத்தை தரம் உயர்த்த ஒப்புதல்: இனி தமிழகத்தில் 4 சர்வதேச விமான நிலையங்கள்

March 10, 2026 Dinamalar 0

சென்னை: ‘கஸ்டம்’ தர வரிசையில் இருந்த, மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்பதல் வழங்கி உள்ளது. இதனால், விமான நிலைய ஆணையம் கட்டுப்பாட்டில், நான்கு சர்வதேச […]

சென்னை: 'தமிழ் சொந்தங்கள் காட்டிய அன்பை மறக்க முடியாது. தமிழகத்தில் இருந்த நாட்கள் வாழ்வின் பொற்காலம்' என,

March 10, 2026 Dinamalar 0

சென்னை: ‘தமிழ் சொந்தங்கள் காட்டிய அன்பை மறக்க முடியாது. தமிழகத்தில் இருந்த நாட்கள் வாழ்வின் பொற்காலம்’ என, கவர்னர் ரவி தெரிவித்து உள்ளார். தமிழக கவர்னராக இருந்த ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், […]