Rajinikanth | அரசியலுக்கு வர நினைத்த ரஜினியை தி.மு.க. குடும்பம் மிரட்டியது

தி.மு.க. அரசை கண்டித்து சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது:

* தமிழ்நாட்டின் சிஸ்டத்தையே மாற்ற வேண்டும் என அரசியலுக்கு வர நினைத்த ரஜினியை தி.மு.க. குடும்பம் மிரட்டியது.

* ரஜினியை விமர்சிக்கவில்லை. மிரட்டலையும் தாண்டி அரசியலுக்கு வரும் மன வலிமை விஜயிடம் இருக்கிறது.

* தனிப்பட்ட முறையில் விமர்சனங்கள் வந்தபோதிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அஞ்சவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link