இந்த முறை தி.மு.க. எந்த மாதிரியான வாக்குறுதிகளை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர்,”தமிழ்நாடே… தலைப்புச் செய்திக்கு ready-ஆ?” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,”வெல்லட்டும் திராவிட மாடல்” என வீடியோ வெளியிட்டுள்ளார்.
