‘StartUp’ சாகசம் 59்: எருமை வெட்டி பாளையத்தில் பிறந்து, ராணுவத்துக்கு ட்ரோன் டெமோ! – AstroX சாசக கதை | The startup success story of AstroX

“நான் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவன். அரசு பள்ளியில் படித்தவன். ஒரு நாள் வானத்தை பார்த்து கனவு கண்டவன். இன்று அதே வானத்தில் Technology உருவாக்குறேன். இதன் அர்த்தம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பது முக்கியமல்ல…நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்பதே முக்கியம்.”

AstroX | 'StartUp' சாகசம் 59்

Source link