Tamil Nadu Politics அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்காக டெல்லிக்கு காவடி தூக்கும் இபிஎஸ்: ஸ்டாலின் கடும் குற்றச்சாட்டு. EPS goes to Delhi to save AIADMK general secretary post: Stalin alleges BJP subservience

* இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்யும் பணியை எடப்பாடி பழனிசாமி தொடங்கி விட்டார்.

* அதிமுக என்ற கட்சி பாஜகவின் கொத்தடிமை கட்சியாக மாறிவிட்டது.

* அதிமுக பொதுச்செயலாளர் பதவியை காப்பாற்ற இபிஎஸ் காவடி தூக்குகிறார்.

* 2011, 2016-ல் அளித்த வாக்குறுதிகளை அதிமுக நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link