TN Assembly Election| தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. போட்டியிடும் 10 தொகுதிகள் உறுதியானது- எல்.கே.சுதீஷ்

அதன்படி ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எண்ணிக்கை வருமாறு:-

காங்கிரஸ்-28, தே.மு.தி.க.-10, விடுதலை சிறுத்தைகள்-8, இந்திய கம்யூனிஸ்டு-5, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-5, ம.தி.மு.க.-4, மனிதநேய மக்கள் கட்சி-2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-2, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி-2, கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை, எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜன நாயக கட்சி, தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன.

எண்ணிக்கையில் உடன்பாடு ஏற்பட்டாலும் தொகுதிகளை அடையாளம் காண்பதில் அடுத்த சிக்கல் ஏற்பட்டது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 3 தொகுதிகள் இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

Source link