Today Rasipalan: இன்றைய ராசிபலன் – இந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண வாய்ப்புகள் கைகூடும்

மேஷம்

எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வளர்ச்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

ரிஷபம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். வெளிவட்டார தொடர்பு விரிவடையும்.

மிதுனம்

அடுத்தவர் நலனில் அக்கறை காட்டும் நாள். குடும்ப முன்னேற்றம் உண்டு. நீண்ட நாளைய பிரச்சனை நல்ல முடிவிற்கு வரும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

Source link