அக்டோபர் 19: கோவையில் இந்தப் பகுதிகளில் எல்லாம் இன்று மின் தடை

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக, திங்கட்கிழமை (அக்டோபர் 19) அன்று தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம்
பட்டணம் துணை மின்நிலையம்:

பட்டணம்

பட்டணம் புதூர்

கம்பன் நகர்

நொய்யல் நகர்

சத்யநாராயணபுரம்

பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகப் பகுதி

கரவளி சாலை

நாகமநாயக்கன்பாளையம்

காவேரி நகர்

காமாட்சிபுரம்

Source link