அதிக மழைப்பொழிவு எங்கே?

நமது நிருபர்

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்

* சின்னக் கல்லாறு- 78 * அப்பர் பவானி- 66 * சோலையாறு- 56 * சின்கோனா- 52 * தேவாலா- 52 * பந்தலூர்- 51 * கூடலூர் பஜார்- 47 * அப்பர் கூடலூர்- 44 * போர்த்திமுந்து- 42 * அவலாஞ்சி- 39 * வால்பாறை பிஏபி- 36 * வால்பாறை- 34 * பெரியாறு- 32 * பார்வுட்- 27 * நாலு முக்கு -25 * ஊத்து- 17 * நடுவட்டம்- 15 * தேக்கடி- 12.8

Source link