அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு

தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத் தர, உச்ச நீதிமன்றம் அல்லது காவிரி மேலாண்மை வாரியத்தை, த.வெ.க., அரசு அணுகியிருக்க வேண்டும்.
காவிரியில் மேகதாது அணை கட்ட, கர்நாடகம் முயற்சி எடுத்து வருகிறது. எனவே, இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, சென்னையில் ஆகஸ்ட், 1ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்போம்.

– கிருஷ்ணசாமி,

தலைவர், புதிய தமிழகம் கட்சி

Source link