முந்தைய அரசு கடன் வைத்து சென்றது என முதல்வர் விஜய் வசனம் பேசினார். ஆனால், ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்களில் மட்டும், அவரது அரசு கூடுதலாக 20,281 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது.
இந்த ஆண்டில் இன்னும் 1.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கவும் திட்டமிட்டுள்ளது. மேகதாது, பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, கோவில் நிலம் அபகரிப்பு உட்பட எல்லா பிரச்னைகளுக்கும் விஜய் மவுனமாகவே உள்ளார்.
விஜயின் கொள்கை ஆழம் குறித்து மக்களுக்கு தற்போது இயல்பாகவே சந்தேகம் எழுந்துவிட்டது .
– உதயகுமார் முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,
