இந்த ஒரு கார்டு இருந்தால் போதும்….கூலித்தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3000 பென்ஷன் வரும்..!!

தகுதிகள் :

* இ-ஷ்ரம் கார்டுக்கு விண்ணப்பிக்க நீங்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.

* 16 முதல் 59 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

* அமைப்புசாரா (Unorganised Worker) துறையில் பணிபுரியும் தொழிலாளராக (உதாரணமாக: கட்டுமானம், விவசாயத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சாலையோர வியாபாரிகள், ஓட்டுநர்கள், தையல்காரர்கள், பிளம்பர்கள் மற்றும் கார்பென்டர்கள்) இருக்க வேண்டும்.

* வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது மற்றும் அரசுப் பணியில் அல்லது இபிஎஃப்ஓ (EPFO) அல்லது இஎஸ்ஐசி (ESIC) உறுப்பினராக இருக்கக் கூடாது.

தேவைப்படும் ஆவணங்கள் :

ஆதார் அட்டை (Aadhaar Card)

ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் (Aadhaar-linked active mobile number)

வங்கி கணக்கு விவரங்கள் (Bank account passbook or account number / IFSC code)

Source link