இன்றைய பஞ்சாங்கம் – அக்டோபர் 27 2026 செவ்வாய்க்கிழமை

நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 27.10.2026

திதி : இன்று காலை 08.38 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

நட்சத்திரம் : இன்று மாலை 06.11 வரை பரணி. பின்னர் கிருத்திகை.

நாமயோகம் : இன்று பிற்பகல் 01.41 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.

கரணம் : இன்று காலை 08.38 வரை கௌலவம். பின்னர் இரவு 07.43 வரை தைத்தூலம். பின்பு கரசை.

அமிர்தாதியோகம்: இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்..

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரம்…

ராகு காலம்: மாலை 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை.
குளிகை: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
சூலம்: வடக்கு. பரிகாரம்: பால்.

நேத்திரம்: 2 – ஜீவன்: 1