நாள் : பராபவ வருடம் ஐப்பசி மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 19.10.2026
திதி : இன்று காலை 09.03 வரை அஷ்டமி. பின்னர் நவமி
நட்சத்திரம் : இன்று பிற்பகல் 02.44 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.
நாமயோகம் : இன்று அதிகாலை 12.08 வரை சுகர்மம். பின்னர் திருதி.
கரணம் : இன்று காலை 09.03 வரை பவம். பின்பு இரவு 09.50 வரை பாலவம். பிறகு கௌலவம்.
அமிர்தாதியோகம்: இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் பிற்பகல் 02.44 வரை மரணயோகம். பின்பு அமிர்த யோகம்.
நல்ல நேரம்..
காலை: 06.15 முதல் 07.15 மணிவரை
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்…
ராகு காலம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: பகல் 01.30 முதல் 03.00 மணி வரை.
சூலம்: கிழக்கு. பரிகாரம்: தயிர்.
நேத்திரம்: 1 – ஜீவன்: 1/2
