இலங்கைத் தமிழர்களுக்கான மாதாந்திர உதவித்தொகைரூ. 1,800 ஆக உயர்வு: புதிய சலுகைகள் அறிவிப்பு – sri lankan tamils monthly assistance raised to rs 1800 new benefits announced

சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் மும்முரமாக நடைபெற்று வந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. இதனிடையில் நேற்றைய தினம் முதல்வர் ஜோசப் விஜய் பேரவையில் பேசியது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கடைசி நாளான இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் காரசாரமான விவாதங்களை முன்வைத்து வருகின்றனர். அதோடு பல்வேறு முக்கியமான அறிவிப்புகளும் வெளியாகி கவனம் பெற்று கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இலங்கைத் தமிழர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ. 1,800-ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link