உங்ககிட்ட ‘தமிழ்நாடு பாஸ்போர்ட்’ இருக்கா? – 58 வரலாற்று இடங்களை சுற்றி பார்க்க அரிய வாய்ப்பு..!

அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலும் (அக்டோபர் 28) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. இதில் தமிழகத்தின் முக்கிய இடங்களைக் குறிக்கும் 58 சிறப்பு அஞ்சல் முத்திரைகள் பற்றிய தகவல்களும் இடமும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு 58 இடங்களையும் சுற்றிப் பார்த்து, 58 அஞ்சல் முத்திரைகளையும் சேகரிப்பதே இந்த பாஸ்போர்ட்டின் சிறப்பு.

அறிமுகமான முதல் நாளிலேயே தமிழ்நாடு மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் தபால் தலை சேகரிப்பாளர்கள் இந்த பாஸ்போர்ட்டை வாங்க வரிசையில் நின்றது இந்த முயற்சிக்கு கிடைத்த வரவேற்பை காட்டியது.

இது எப்படிச் செயல்படுகிறது?

குறிப்பிட்ட அஞ்சலகத்தில் நேரடியாக சென்று பணம் செலுத்தி புத்தகத்தை பெற வேண்டும்.

Source link