சர்வதேச அரிசி வர்த்தகத்தில் 40 சதவீத பங்கை இந்தியா வைத்துள்ளது. நம் நாட்டில் அரிசி உற்பத்தி அதிகமாக உள்ளது. அதேநேரம், அதை உலக சந்தைக்கு ஏற்ற தரத்தில் மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேண்டும்.
அதே போல் நெல் சாகுபடி, அதன் வினியோகம் மற்றும் மதிப்புக்கூட்டலுக்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கு இறக் குமதியை சார்ந்திராமல் உள்நாட்டிலேயே உருவாக்குவது குறித்து ரைஸ்மில் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
– சிராக் பஸ்வான்,
மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர்.
