எங்கும் பாதுகாப்பில்லை; குற்றவாளிகளுக்கு பயமில்லை; ஸ்டாலின் குற்றச்சாட்டு

-நமது நிருபர்-

சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற சிசிடிவி காட்சி வெளியானது. இதனை பதிவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், ”சிறை, பள்ளி, சாலை, நீதிமன்றம் என எங்கும் பாதுகாப்பில்லை.

இதைப் பற்றி எல்லாம் முதல்வருக்கு அக்கறை இல்லை. அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் இல்லை. குற்றவாளிகளுக்கு பயமில்லை. தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழகத்திற்கு விடிவே இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Source link