எண்கள் சொல்லும் செய்தி

12,194

ஆர்.பி.ஐ., அறிக்கையின்படி, வெளிநாடு வாழ் இந்தியர்களின்

வைப்புத்தொகை கடந்த ஏப்., முதல் ஆக., வரை 22 மடங்கு அதிகரித்து

12,194 கோடி டாலராக உள்ளது

546

பதிவு செய்யாமல் பங்கு சந்தை வர்த்தகம் குறித்து அறிவுரை அளித்து

திரட்டிய 546.17 கோடி ரூபாயை அவதுாத் சதே அகாடமி நிறுவனம்,

உறுப்பினர்களுக்கு திருப்பி வழங்க ‘செபி’ உத்தரவு

696

அதானி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 696 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி

உபகரணங்களுக்கான ஆர்டரை 5 நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது

460

இந்திய பங்கு சந்தையின் மொத்த மதிப்பு 460 லட்சம் கோடி ரூபாயை

கடந்துள்ளது என, தேசிய பங்கு சந்தை வெளியிட்ட தரவுகளில்

தெரிவிக்கப்பட்டுள்ளது

330

நாட்டின் அன்னிய நேரடி முதலீடு தொடர்ந்து மூன்றாவது மாதமாக

அதிகரித்து, கடந்த செப்., மாதத்தில் 330 கோடி டாலராக இருந்தது என ஆர்.பி.ஐ., தகவல்

Source link