எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில்.. TVS Emerald Avalon வழங்கும் வீடுகள்.. வெறும் ரூ.99 லட்சம் முதல்!

சென்னை: சென்னையில் சொந்த வீடு என்பது நம் எல்லோரின் கனவு. இந்தக் கனவை நிறைவேற்றும் விதமாக சென்னை 200 அடி ரேடியல் சாலையில் அட்டகாசமான வசதிகளுடன் TVS Emerald Avalon அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. டிவிஎஸ் எம்ரால்டு அவலான் 2BHK குடியிருப்பு வெறும் 99 லட்ச ரூபாயில் இருந்தே கிடைக்கிறது. தரமான வசதிகளுடன் கூடிய டிவிஎஸ் எம்ரால்டு Avalan வீடுகளை வாங்க உடனே புக் பண்ணுங்க..

மக்களின் நன்னம்பிக்கை பெற்ற பாரம்பரியமான டிவிஎஸ் எமரால்டு குழுமத்தின் அவலான் குடியிருப்புகள், உங்களுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் உங்களைச் சுற்றிலும் இருக்கும்படி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உங்களின் அன்றாடத் தருணங்கள் எளிதாகக் கழியும், அன்றாடப் பணிகள் சிரமமின்றி நடைபெறும்.

200 அடி அகலமுள்ள ரேடியல் சாலையில் அமைந்துள்ளதால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும். இந்த சிறப்பான பகுதியில் உங்கள் வீடு அமைந்துள்ளதால் எதற்காகவும் நீங்கள் நீண்ட தூரம் பயணிக்கத் தேவையில்லை. உங்களுக்கு அலைச்சல் இல்லாத வகையில் சிறந்த முறையில் இந்தக் குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

1. சர்வதேச தொழில்நுட்ப பூங்கா – 230 மீட்டர்
2. எம்பசி டெக் ஸோன் – 750 மீட்டர்
3. ஃபெதர்லைட் தி அட்ரஸ் – 750 மீட்டர்
4. பிரிகேட் டெக் பவுல்வர்ட் – 1 கிமீ
5. ஃபார்ச்சூன் டவர்ஸ் – 3.9 கி.மீ.

நம்பகமான மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கின்றன.

வீட்டிற்கு அருகிலேயே சிறந்த கல்வி

1. நாராயணா இ-டெக்னோ பள்ளி – 250 மீட்டர்
2. ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி – 400 மீட்டர்
3. – வேல்ஸ் இண்டர்நேஷனல் ஸ்கூல் – 2.2 கி.மீ.
4. வேல்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் – 2.9 கி.மீ.
5. SDNB வைஷ்ணவ் கல்லூரி – 4.5 கி.மீ.
6. பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி – 5.5 கி.மீ.
7. எம்ஐடி – 6.1 கி.மீ.

வீட்டிற்கு அருகிலேயே ஷாப்பிங் செய்யுங்கள், உணவருந்துங்கள், ஓய்வெடுங்கள்.

1. சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் – 4.7 கி.மீ.
2. போத்திஸ் – 6.4 கி.மீ.
3. திசென்னை சில்க்ஸ் – 6.5 கி.மீ.
4. ஏரோஹப் – 7.3 கி.மீ.
5. பிவிஆர் கிராண்ட் கலாடா செண்டர் – 7.4 கி.மீ.
6. பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி – 10 கி.மீ

டிவிஎஸ் எமரால்டு அவலான் அபார்ட்மெண்ட்ஸில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பல்வேறு அம்சங்கள், சிறப்பு வசதிகள் உள்ளன. 100 சதவீத வாஸ்து முறைப்படி வீடுகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இண்டீரியர் டிசைனரால் வடிவமைக்கப்பட்ட 34,000 சதுர அடி பரப்பளவுள்ள கிளப் ஹவுஸ், உங்கள் அன்றாட ஓய்வுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

12.44 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த டிவிஎஸ் எமரால்டு அவலான் அமைந்துள்ளது. 10 டவர்கள், 2 அடித்தளங்கள் + தரைத்தளம் + 14 மற்றும் 15 (பகுதி) தளங்கள், 2BHK மற்றும் 3BHK வீடுகள் அமைந்துள்ளன.

சர்வதேச நிலைத்தன்மைத் தரநிலைகளுக்குச் சான்றளிக்கப்பட்டது, குளோபல் கிரீன் பில்டிங் அளவுகோல்களை எட்டக்கூடியது.

உங்களை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறைக்கான பிரத்யேக வசதிகள் இங்கேயே உள்ளன. அதனால் உங்கள் அன்றாடத் தேவைகளுக்காக வெகுதூரம் செல்ல வேண்டிய சிரமம் இருக்காது.

பிரமாண்டமான உலகிற்கு உங்களை வரவேற்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அழகான நுழைவாயில் உள்ளது.

டிவிஎஸ் எமரால்டு அவலான் குடியிருப்பில் 80%க்கும் மேற்பட்ட வீடுகளில் பிரதான பால்கனி மற்றும் ஜூலியட் பால்கனி அமைந்துள்ளது.

2 BHK கிளாசிக் வீடுகள் 970 சதுர அடி முதல் ரூபாய் 99 லட்சம் முதல் ஆரம்பம்.

2 BHK பிரீமியம் வீடுகள் 1252 சதுர அடி முதல் ரூபாய் 1 கோடியே 25 லட்சம் முதல் ஆரம்பம்.

3 BHK கிளாசிக் வீடுகள் 1547 சதுர அடி முதல் ரூபாய் 1.49 கோடி முதல் ஆரம்பம்.

3 BHK பிரீமியம் வீடுகள் 1696 சதுர அடி முதல் ரூபாய் 1.67 கோடி முதல் ஆரம்பம்.

4 BHK டூப்ளக்ஸ் வீடுகள் 2,511 சதுர அடி முதல் ரூபாய் 2.56 கோடி முதல் ஆரம்பம்.

சென்னையின் மிகச் சிறப்பான பகுதியில் உங்கள் கனவு வீட்டை இன்றே புக் பண்ணுங்க..