சன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்கு எதிராக சிஎஸ்கே பந்து வீச்சு தேர்வு | IPL 2026

சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் 2026-ன் 27-வது போட்டி ஐதரபாத்தில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

Source link