கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 19: 1 கிராம் – ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080
ஜூலை 18: 1 கிராம் – ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080
ஜூலை 17: 1 கிராம் – ரூ.13,100 1 சவரன் ரூ.1,04,800
ஜூலை 16: 1 கிராம் – ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200
ஜூலை 15: 1 கிராம் – ரூ.13,180 1 சவரன் ரூ.1,05,440
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விற்பனை விலை நிலவரம்:
ஜூலை 19: 1 கிராம் – ரூ.235
ஜூலை 18: 1 கிராம் – ரூ.235
ஜூலை 17: 1 கிராம் – ரூ.235
ஜூலை 16: 1 கிராம் – ரூ.240
ஜூலை 15: 1 கிராம் – ரூ.240
வருங்காலத்தில் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும் என்ற கணிப்பே முதலீட்டுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை இனி உயர்வது சற்று கடினம் என்றே சொல்லப்படுகிறது. ஏனெனில் வெள்ளி விலையைப் பொறுத்தவரை உயர்வோ அல்லது வீழ்ச்சியோ அது பெரிய அளவில் இருக்கும்.
இந்த ஆண்டிலேயே வெள்ளி விலை அதிகபட்சமாக ஒரு கிராம் ரூ.430 வரை உயர்ந்ததை யாரும் மறக்க வேண்டாம். ஆனால் இப்போது இதன் விலை பாதியாக சரிந்துள்ளது
