முதலீட்டு யுக்தி:
வெள்ளியைக் காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வது தான் நல்ல முதலீட்டு யுக்தி என நகைக்கடை விற்பனையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். ஏனெனில் வெள்ளியின் விலையானது திடீரென ஏறும்; ஆனால் ஏறிய வேகத்திலேயே திடீரென இறங்கி விடும்.
விலை குறையும் போது வெள்ளியில் முதலீடு செய்து, விலை உயரும் போது விற்று விடுவது தான் லாபத்தைக் கொடுக்கும். மேலும் விலை அதிகரிக்கும் என காந்திருப்பது, வெள்ளி முதலீட்டிற்கு ஒத்து வராது.
கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஜூலை 23: 1 கிராம் – ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000
ஜூலை 22: 1 கிராம் – ரூ.13,430 1 சவரன் ரூ.1,07,440
ஜூலை 21: 1 கிராம் – ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760
ஜூலை 20: 1 கிராம் – ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200
ஜூலை 19: 1 கிராம் – ரூ.13,135 1 சவரன் ரூ.1,05,080
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஜூலை 23: 1 கிராம் – ரூ.245
ஜூலை 22: 1 கிராம் – ரூ.245
ஜூலை 21: 1 கிராம் – ரூ.240
ஜூலை 20: 1 கிராம் – ரூ.235
ஜூலை 19: 1 கிராம் – ரூ.235
