கடந்த 5 நாட்களில் தங்கத்தின் விலை:
ஜூலை 24: 1 கிராம் – ரூ.13,230 1 சவரன் ரூ.1,05,840
ஜூலை 23: 1 கிராம் – ரூ.13,500 1 சவரன் ரூ.1,08,000
ஜூலை 22: 1 கிராம் – ரூ.13,230 1 சவரன் ரூ.1,07,440
ஜூலை 21: 1 கிராம் – ரூ.13,220 1 சவரன் ரூ.1,05,760
ஜூலை 20: 1 கிராம் – ரூ.13,150 1 சவரன் ரூ.1,05,200
கடந்த 5 நாட்களில் வெள்ளியின் விலை:
ஜூலை 24: 1 கிராம் – ரூ.240
ஜூலை 23: 1 கிராம் – ரூ.245
ஜூலை 22: 1 கிராம் – ரூ.245
ஜூலை 21: 1 கிராம் – ரூ.240
ஜூலை 20: 1 கிராம் – ரூ.235
தங்கத்தில் எப்போது முதலீடு செய்வதாலும் அது நல்ல முதலீட்டு யுக்தி என நகைக்கடை விற்பனையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர். வெள்ளியின் விலையானது திடீரென ஏறும்; ஆனால் ஏறிய வேகத்திலேயே திடீரென இறங்கி விடும். இதனால் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு நிச்சயமற்ற சூழல் தான் நிலவும். இருப்பினும் வெள்ளி முதலீட்டைப் பொறுத்தவரை விலை குறையும் போது முதலீடு செய்து, விலை உயரும் போது விற்று விடுவது தான் புத்திசாலித்தனம். மேலும் விலை மேலும் அதிகரிக்கும் என காத்திருப்பது, வெள்ளி முதலீட்டிற்கு சரி வராது
