-நமது சிறப்பு நிருபர்-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதி துவங்கியது; சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், காலை 9 மணி வரை பெய்த மழைப்பொழிவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:
* சாத்தூர்- 143 மி.மீ
* குப்பநத்தம்- 115.2 மி.மீ
* விருத்தாச்சலம்- 112 மி.மீ
* கள்ளிக்குடி- 108.5 மி.மீ
* குடவாசல்- 105.6 மி.மீ
* கொடைக்கானல்- 99.84 மி.மீ
* வாடிப்பட்டி- 99.2 மி.மீ
* மதுரை வடக்கு- 98.9 மி.மீ
* நத்தம்-97.5 மி.மீ
* விருதுநகர்- 95 மி.மீ
* எழுமலை- 90.8 மி.மீ
* புதுவேட்டக்குடி- 87 மி.மீ
* பெரியாறு- 86.2 மி.மீ
* திருப்புவனம்- 80.2 மி.மீ
* நாகை- 80.1 மி.மீ
* திருமூர்த்தி அணை- 80 மி.மீ
* சோலையாறு- 77 மி.மீ
* தேக்கடி- 75.4 மி.மீ
* குண்டேரிப்பள்ளம்- 74 மி.மீ
* வலங்கைமான்- 72 மி.மீ
* கவுந்தப்பாடி – 63.4 மி.மீ
* கொடிவேரி- 59.4 மி.மீ
* தனியாமங்கலம்- 57 மி.மீ
* புலிப்பட்டி- 54.4 மி.மீ
* மாக்கினாம்பட்டி – 54 மி.மீ
* நன்னிலம்- 48.6 மி.மீ
* பாலமோர்- 48.2 மி.மீ
* அரியலூர் – 47.6 மி.மீ
* மோகனூர் – 46 மி.மீ
* மணலி- 45.8 மி.மீ
* தென்பரநாடு- 45 மி.மீ
* தழுதாழை- 45 மி.மீ
* பரமத்தி வேலூர்- 40 மி.மீ
* வாரப்பட்டி- 40 மி.மீ
* பாபநாசம்- 39.3 மி.மீ
* மைலாடி- 38.6 மி.மீ
* ஊட்டி- 37.4 மி.மீ
* குருந்தன்கோடு- 37.4 மி.மீ
* திருமானூர்- 36.8 மி.மீ
* மஞ்சளாறு- 35.4 மி.மீ
* கடலாடி- 35.2 மி.மீ
* பெரம்பலூர்- 35 மி.மீ
* பெருந்துறை- 35 மி.மீ
* வேப்பந்தட்டை- 34 மி.மீ
