தவெக சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா – tvk to host an educational awards ceremony for students on november 4th

தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா அடுத்த மாதம் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விருது விழாலில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பில் மாவட்ட ரீதியாக சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கப்படும்.

முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் சட்டமன்றத் தொகுதி வாரியாக 10, 12ஆம் வகுப்புகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு நவம்பர் 4ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறுகிறது.

Source link