தேசிய ஜூனியர் தடகள போட்டி: சென்னையில் இன்று தொடக்கம்

சென்னை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 41-வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. 14, 16, 18. 20 வயதுக்கு உட்பட்ட பிரிவு களில் இருபாலருக்கும் நடத்தப்படும்.

இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து ஏறக்குறைய 2,500 வீரர், வீராங்கனை கள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக அணியில் 157 பேர் இடம் பிடித்துள்ளனர்.

Source link