சென்னை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை வஞ்சிக்கும் நஞ்சு மனப்பான்மையோடும், தீய குறிக்கோளோடும் நரேந்திர மோடி அரசால் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை செய்யும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்திய போர்க்கொடி வெற்றிக்கொடி ஆகிவிட்டது. பா.ஜனதா அரசின் கோர முயற்சிக ளுக்கு மரண அடி விழுந்துவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
